preloader

Maayan Tamil Awards

 

MAAYAN TAMIL AWARDS

மாயன் தமிழ் விருதுகள்

மாயன் பன்னாட்டுத் தமிழாய்விதழ், தமிழ் மற்றும் அதனை சார்ந்த துறைகளில் சிறந்த கட்டுரை, சிறந்த கட்டுரையாசிரியர் மற்றும் சிறந்த அறிஞர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கின்றது.

– சிறந்த கட்டுரை விருது

– சிறந்த கட்டுரையாசிரியர் விருது

– சிறந்த தமிழ் அறிஞர் விருது

CONFERENCE SPECIAL ISSUE / கருத்தரங்க சிறப்பிதழ்

மாயன் பன்னாட்டுத் தமிழாய்விதழ், பல்கலைக்கழகங்களால் நடத்தப்படும் தேசிய கருத்தரங்கு மற்றும் சர்வதேச கருத்தரங்கு, கல்லூரிகளால் நடத்தப்பட்ட கருத்தரங்கு போன்றவற்றிலிருந்து சிறப்பிதழ்களுக்கு கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.

மின்னஞ்சல்
conferenceissue@mijtr.com

எங்களுடன் இணையுங்கள்...

எங்கள் இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர் (Editorial Board Member) அல்லது மதிப்பாய்வாளர் (Reviewer) ஆக வேண்டுமா?

Want to become an Editorial Board Member or Reviewer of our journal?