preloader

Research Topics

மாயன் பன்னாட்டுத் தமிழாய்விதழ்

ஆராய்ச்சிக் கட்டுரைகளின் தலைப்புகள்

மாயன் பன்னாட்டுத் தமிழாய்விதழில் பின்வரும் பிரிவுகளை சார்ந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது. மேலும் உங்களின் தனிப் பிரிவுகள் கொண்ட ஆய்வுக்கட்டுரைகளும் வரவேற்கப்படுகின்றன. தலைப்புகள் எதுவாயினும் தமிழ் சார்ந்த கருத்துக்களுக்கே நாங்கள் மதிப்புகள் அளிக்கின்றோம். தமிழின் வளர்ச்சியே எங்களின் நோக்கம் ஆகும்.

  • தமிழ்
  • தமிழ் மொழி
  • இலக்கணம்
  • தமிழியல்
  • தமிழ் வளர்ச்சி
  • மொழியியல்
  • தமிழ் வரலாறு
  • வாழ்வியல்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • தமிழர் வரலாறு
  • தமிழர் பண்பாடு
  • நாட்டாரியல்
  • சித்தரியல்
  • சமயம்
  • மெய்யியல்
  • இலக்கியம்
  • தத்துவம்
  • தொல்குடிமக்கள் ஆய்வு
  • நாட்டுப்புறவியல்
  • இசைக்கலை
  • கட்டடக்கலை
  • சிற்பக்கலை
  • ஓவியக்கலை
  • நாடகக்கலை
  • ஆடற்கலை
  • தற்காப்புக் கலைகள்
  • யோகக்கலை
  • திரைப்படக்கலை
  • நகைச்சுவை
 
 
  • கல்வெட்டியல்
  • தொல்லியல்
  • கடல்சார் வரலாறு
  • கடல்சார் தொல்லியல்
  • சமூக அறிவியல்
  • அறிவியல் தமிழ்
  • கல்வியியல்
  • மேலாண்மையியல்
  • சமூகமொழியியல்
  • பேச்சுத் தொகுப்பு
  • மொழி கற்றல்
  • ஒலிப்பியல் (phonetics)
  • ஒலியியல் (phonology)
  • தொடரியல் (syntax)
  • சொற்பொருளியல் (semantics)
  • சூழ்பொருளியல் (pragmatics)
  • சொற்பிறப்பியல் (etymology)
  • சொல்லியல் (lexicology)
  • அகராதிக் கலை (lexicography)
  • கோட்பாட்டு மொழியியல்
  • வரலாற்று-ஒப்பீட்டு மொழியியல்
  • விளக்க மொழியியல்
  • மொழியியற் குறியீட்டியல் (linguistic typology)
  • கணிப்புசார் மொழியியல்
  • மொழித் தொகுப்பு
  • குறியியல் (semiotics)
  • அறிதிற அறிவியல்
  • நரம்பியல்சார் மொழியியல்
  • கணினி அறிவியல்
  • பயன்பாட்டு மொழியியல்
  • வரலாற்று மொழியியல்
  • எழுத்திலக்கணம் (orthography)
  • எழுத்து முறைமைகள்
  • ஒப்பீட்டு மொழியியல்
  • மொழியியல்சார் மானிடவியல்
  • திறனாய்வுப் பேச்சுக்கூறுபாடு
  • உளவியல்சார் மொழியியல்
  • படிமலர்ச்சி மொழியியல்
  • மானிடவியல்சார் மொழியியல்
  • இயல்பு மொழி விளக்கம்
  • பேச்சு அடையாளங்காணல் (speech recognition)
  • பேசுனர் அடையாளங்காணல் (speaker recognition) (authentication)

CONFERENCE SPECIAL ISSUE / கருத்தரங்க சிறப்பிதழ்

மாயன் பன்னாட்டுத் தமிழாய்விதழ், பல்கலைக்கழகங்களால் நடத்தப்படும் தேசிய கருத்தரங்கு மற்றும் சர்வதேச கருத்தரங்கு, கல்லூரிகளால் நடத்தப்பட்ட கருத்தரங்கு போன்றவற்றிலிருந்து சிறப்பிதழ்களுக்கு கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.

மின்னஞ்சல்
conferenceissue@mijtr.com

எங்களுடன் இணையுங்கள்...

எங்கள் ஆசிரியர் குழுவில் உறுப்பினர் (Editorial Board Member) அல்லது மதிப்பாய்வாளர் (Reviewer) ஆக வேண்டுமா?

Want to become an Editorial Board Member or Reviewer of our journal?