Advantages of Publishing in MIJTR
எங்கள் இதழில் வெளியிடுவதன் நன்மைகள்
- காலாண்டு இதழ் (செப்டம்பர், டிசம்பர், மார்ச், ஜூன்)
- பதிப்பு : இணைய (online) வடிவில்
- அதிக தகுதி வாய்ந்த மற்றும் சிறந்த அனுபவம் மிக்க ஆசிரியர் குழு
- முற்றிலும் தானியங்கி மென்பொருள் மூலம் செயல்பட்டு எந்த கட்டணமும் இல்லாமல் ஆசிரியர்களுக்கு ஆதரவு மற்றும் வழிகாட்டுதல்
- உயர்தர தொழில்முறை தொகுத்தல்(editing) மற்றும் சரிபார்த்தல் சேவைகள்(proof reading )
- முன்னணி அட்டவணைப்படுத்தும் வலைத்தளங்கள் மற்றும் தரவுத்தளங்களில் ஆய்வுச்சுருக்கங்களை அட்டவணைப்படுத்துதல்(Indexing).
- உங்களின் கட்டுரைகளுக்கு அட்டவணைப்படுத்துவதன் மூலமாக அதிக அளவு மேற்கோள்களை(citation) பெறுதல்.
- கட்டுரைகளின் காப்பக வசதி
- புதிய மற்றும் அனுபவமுள்ள ஆசிரியர்களுக்கு மிகவும் பொருத்தமானது
உரிய புலம் சார்ந்த அனுபவ ஆய்வறிஞர்களால் சக மதிப்பாய்வு (Peer - Reviewed) கட்டுரைகள் வெளிப்படுவதால் உங்கள் ஆய்வுகளின் மதிப்பு உயர்வு பெரும் என்று உதிரவாதம் தருகின்றோம்.
Why Choose MIJTR?
ஏன் மாயன் பன்னாட்டுத் தமிழாய்விதழைத் தேர்வு செய்யவேண்டும்?
மாயன் பன்னாட்டுத் தமிழாய்விதழ் ஒரு சர்வதேச இணைய திறந்த அணுகல் ஆய்விதழ். பின்வரும் காரணங்களால் உங்கள் கட்டுரைகளை வெளியிட இந்த இதழை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்:
- மாயன் பன்னாட்டுத் தமிழாய்விதழ் வெளியிடப்பட்ட கட்டுரைகளின் ஆசிரியர்களுக்கு சான்றிதழை வழங்குகிறது.
- மாயன் பன்னாட்டுத் தமிழாய்விதழ் ஒரு மின்னணு திறந்த அணுகல் சகமதிப்பாய்வு செய்யப்பட்ட பன்னாட்டு ஆய்விதழ்
- மாயன் பன்னாட்டுத் தமிழாய்விதழ் ஆராய்ச்சியின் தரத்துடன் சமரசம் செய்யாது.
- ஆசிரியர்கள் தங்களின் பிரசுரமான முழு கட்டுரையை எந்த நேரத்திலும் வலைத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.
- ஆசிரியர்களின் கேள்விகள் 48 மணி நேரத்திற்குள் தீர்க்கப்படும்.
- ஆராய்ச்சியின் தரத்தை மேம்படுத்த இலவச வழிகாட்டுதல்.
- அசல் ஆராய்ச்சி கட்டுரைகள், மறுஆய்வு கட்டுரைகள் மற்றும் ஆராய்ச்சி குறிப்புகளை நாங்கள் வெளியிடுகிறோம்.
- மாயன் பன்னாட்டுத் தமிழாய்விதழ் கட்டுரைகளை சமர்ப்பித்த ஒரு வாரத்திற்குள் மதிப்பாய்வு செய்கிறது மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்டுரைகளின் இறுதி பதிப்புகளை தேவையான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்த பிறகு 1 வாரத்திற்குள் இணையத்தில் உடனே வெளியிடுகிறது.
- எங்கள் விரைவான மதிப்பாய்வு செயல்முறை எங்களின் பலம்.
CONFERENCE SPECIAL ISSUE / கருத்தரங்க சிறப்பிதழ்
மாயன் பன்னாட்டுத் தமிழாய்விதழ், பல்கலைக்கழகங்களால் நடத்தப்படும் தேசிய கருத்தரங்கு மற்றும் சர்வதேச கருத்தரங்கு, கல்லூரிகளால் நடத்தப்பட்ட கருத்தரங்கு போன்றவற்றிலிருந்து சிறப்பிதழ்களுக்கு கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.
மின்னஞ்சல்
conferenceissue@mijtr.com
எங்களுடன் இணையுங்கள்...
எங்கள் ஆசிரியர் குழுவில் உறுப்பினர் (Editorial Board Member) அல்லது மதிப்பாய்வாளர் (Reviewer) ஆக வேண்டுமா?
Want to become an Editorial Board Member or Reviewer of our journal?